வேலூர் மாவட்டம்- மே-2021 மாத ஊதியம் கருவூலத்தில் சமர்பிக்கும் பொருட்டு உரிய அறிவுரை வழங்குதல்- சார்பாக

அனைத்து அரசு/ உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்கள் கவனத்திற்கு

வேலூர் மாவட்டம்- மே-2021 மாத ஊதியம் கருவூலத்தில் சமர்பிக்கும் பொருட்டு கீழ்க்காணும் செயல்முறை கடிதத்தினை தறவிறக்கம் செய்து தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

முதன்மைக் கல்வி அலுவலர் ,வேலூர்

பெறுநர்

அனைத்து அரசு/ உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள்/ வட்டாரக் கல்வி அலுவலர்கள்

நகல்

வேலூர் மாவட்டக் கல்வி அலுவலருக்கு தகவலுக்காக அனுப்பலாகிறது