வேலூர் மாவட்டம்- மெட்ரிகுலேசன்/ மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளிகள்-குறைவாக மதிப்பெண் எடுக்கும் மாணவர்களை பள்ளி நிர்வாகம் வெளியேற்றுவதாக செய்தி வரப்பெற்றது- பள்ளி நிர்வாகங்கள் இது போன்ற தவிர்க்க அறிவுரை வழங்குதல்

மெட்ரிகுலேஷன் / மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி தாளாளர்கள்/ முதல்வர்கள்,

மெட்ரிகுலேசன்/ மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளிகள்-குறைவாக மதிப்பெண் எடுக்கும் மாணவர்களை பள்ளி நிர்வாகம் வெளியேற்றுவதாக செய்தி வரப்பெற்றது- பள்ளி நிர்வாகங்கள் இது போன்ற தவிர்க்க அறிவுரை வழங்குதல் சார்பான செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ள மெட்ரிகுலேஷன் / மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி தாளாளர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS OF THE CEO

CLICK HERE TO DOWNLOAD THE DIRECTOR’S PROCEEDINGS

 

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்..