வேலூர் மாவட்டம் – மெட்ரிக் / மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் நர்சரி & பிரைமரி பள்ளிகள் – 2020 – 2021 கல்வியாண்டில் நலிவடைந்த மற்றும் வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினரின் குழந்தைகளுக்கான RTE Act – 2009 12(1) C ன் படி 25% இட ஒதுக்கீட்டில் மாணவர்களை சேர்க்கை செய்வதற்கும் மற்றும் 2013 -14 முதல் 2019 – 2020 வரை 25% இட ஒதுக்கீட்டில் மாணவர்களை சேர்க்கை செய்து தொடர்ந்து பயிலும் மாணவர்களுக்கான நிர்ணயம் செய்யப்பட்ட கல்வி கட்டணத் தொகையை அங்கீகாரம் பெற்ற சிறுபான்மை அல்லாத தனியார் பள்ளிகளுக்கு 2020- 2021 நிதியாண்டில் ஈட்டளிப்பு வழங்கியத் தொகை – ஒத்திசைவு செய்தல் ( Reconciliation Module ) – சார்பாக

2020 – 2021   கல்வியாண்டில் நலிவடைந்த மற்றும் வாய்ப்பு மறுக்கப்பட்ட பரிவினரின் குழந்தைகளுக்கான  RTE Act – 2009    12(1) C ன் படி 25%  இட ஒதுக்கீட்டில் மாணவர்களை சேர்க்கை செய்வதற்கும் மற்றும்   2013 -14  முதல் 2019 – 2020  வரை  25% இட ஒதுக்கீட்டில் மாணவர்களை சேர்க்கை செய்து தொடர்ந்து பயிலும் மாணவர்களுக்கான நிர்ணயம் செய்யப்பட்ட கல்வி கட்டணத்  தொகையை அங்கீகாரம் பெற்ற சிறுபான்மை அல்லாத தனியார் பள்ளிகளுக்கு 2020- 2021  நிதியாண்டில் ஈட்டளிப்பு வழங்கியத் தொகை – ஒத்திசைவு செய்தல் ( Reconciliation Module )  – தொடர்பாக கீழ்க்காணும் வழிமுறைகளை பின்பற்றி செயல்படுமாறு அனைத்து மெட்ரிக் / மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மற்றும் நர்சரி & பிரைமரி பள்ளி முதல்வர்கள் / தாளாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்

 

முதன்மைக் கல்வி அலுவலர்,

வேலூர்

பெறுநர்

தாளாளர்கள் / முதல்வர்கள்

அனைத்து மெட்ரிக் / மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் நர்சரி & பிரைமரி பள்ளிகள்

நகல்

வேலூர் மாவட்டக் கல்வி அலுவலருக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கையின் பொருட்டும் அனுப்பலாகிறது