வேலூர் மாவட்டம் – மாவட்ட ஆட்சியர் தலைமையிலான Review கூட்டம் மாவட்ட ஆட்சியர்அலுவலகத்தில் 5வது தளத்தில் நாள்.25.06.2024 அன்று பிற்பகல் 03.00 மணியளவில் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான Review கூட்டமும் மற்றும் 04.30 மணியளவில்  அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான Review கூட்டம்  நடைபெறுதல் – சார்பாக  

அனைத்து அரசு / நகரவை / நிதியுதவி / ஆதிதிராவிடர் நலம் உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

பெறுநர்,

தலைமை ஆசிரியர்கள்,

அனைத்து அரசு / நகரவை / நிதியுதவி / ஆதிதிராவிடர் நலம் உயர் / மேல்நிலைப் பள்ளிகள்,

வேலூர் மாவட்டம்.