அனைத்து பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,
வேலூர் மாவட்டம், பள்ளி படிப்பு கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் நாளது தேதி வரை நிலுவையில் உள்ள விண்ணப்பங்களின் விவரம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. நிலுவையில் உள்ள 952 விண்ணப்பங்களின் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்கு விவரங்களை EMIS இணையதளத்தில் பதிவு மேற்கொள்ளுமாறு அனைத்து உயர்/மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.
பெறுநர்,
தலைமையாசிரியர்
அரசு உயர்/மேல்நிலைப் பள்ளிகள்
வேலூர் மாவட்டம்.