வேலூர் மாவட்டம் – பள்ளிக்கல்வி துறை – 2025 – 2026 ஆம் கல்வியாண்டு நாட்காட்டி – தொடர்பாக

அரசு உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,

வேலூர் மாவட்டம் – பள்ளிக் கல்வி துறை – 2025 – 2026 ஆம் கல்வியாண்டு நாட்காட்டி பெறப்பட்டுள்ளது. இந்த நாட்காட்டியில் மாதிரி கால அட்டவணை கொடுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் பயிலும் பள்ளிகளில் இம்மாதிரி கால அட்டவணையினை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி பள்ளிக்கு ஏற்றவாறு தயாரித்து கொண்டு பின்பற்றும்படி அனைத்து உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இணைப்பு – 2025 -2026 ஆம் கல்வியாண்டு நாட்காட்டி

முதன்மைக் கல்வி அலுவலர், (பொ),

வேலூர்.