வேலூர் மாவட்டம் – பள்ளிக்கல்வித்துறையின் கீழ் இயங்கும் அரசு / நகராட்சி மேல்நிலைப்பள்ளி / உயர்நிலைப்பள்ளிகளுக்கு அனுமதிக்கப்பட்ட ஆய்வக உதவியாளர் பணியிடத்திற்கு கீழ்க்கண்டுள்ள பணிகள் வரையறை செய்து ஆணையரின் செயல்முறைகளை இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது.

முதன்மைக் கல்வி அலுவலர்,

வேலூர்.

பெறுநர்.

அரசு / நகராட்சி மேல்நிலைப்பள்ளிகள் / உயர்நிலைப்பள்ளிகள் தலைமை ஆசிரியர்கள். வேலூர் மாவட்டம்.

நகல்

மாவட்டக் கல்வி அலுவலர்,

வேலூர்.