வேலூர் மாவட்டம் – பள்ளிக் கல்வி – கல்வி உதவித்தொகை திட்டம் 2022- 2023 ஆம் கல்வி ஆண்டு- பள்ளிப் படிப்பை இடைநிறுத்தம் செய்த பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இன மாணவியர்களின் விவரங்கள் கோருதல் தொடர்பாக

முதன்மைக் கல்வி அலுவலர்,

வேலூர்

பெறுநர்

தலைமை ஆசிரியர்,

அனைத்துஅரசு உயர்/மேல் நிலைப்பள்ளிகள்

வேலூர் மாவட்டம்.