வேலூர் மாவட்டம் –   பள்ளிக் கல்வித் துறை மூலம் தர்மபுரியில் நடைபெறவுள்ள மேற்படி போட்டிக்கு மாவட்ட அளவில் தேர்வு பெற்ற அணிகளை பங்குபெற ஆவண செய்யும்படி சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்

பெறுநர்

சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள், வே மா.,

நகல்

மாவட்டக் கல்வி அலுவலர்கள் வே.மா.,