அனைத்து மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு,
வேலூர் மாவட்டம், பள்ளிகளை புகையிலையில்லாத பள்ளிவளாகமாக மாற்றிட / நடைமுறைபடுத்திட கூடுதல் விவரங்களை அளித்தல் சார்பான இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS
CLICK HERE TO DOWNLOAD THE GUIDELINES
முதன்மைக்கல்விஅலுவலர், வேலூர்.