வேலூர் மாவட்டம்- தேர்வுக் குழு – சென்னை மருத்துவர் கல்வி இயக்ககம்- MBBS/ BDS -2021-2022 -SESSSION – 2013-2014. 2014-2015 ல் ஆறாம் வகுப்பில் சேர்கை செய்யப்பட்டு +2 ஆம் வகுப்பில் ( அறிவியல் பாடப் பிரிவில் ) பயின்று முடித்த இலவசக் கட்டாயக் கல்வி திட்டத்தின் கீழ் பயின்ற மாணவர்களின் விவரங்கள் கீழ்க்காணும் செயல்முறைகளில் கோரப்பட்டவாறு அனுப்ப கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
பெறுநர்
அனைத்து உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளி முதல்வர்கள் / தாளாளர்கள்
நகல்
வேலூர் மாவட்டக் கல்வி அலுவலருக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.
அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.