வேலூர் மாவட்டம்- தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம், கொரோனா நோய் தொற்று காலகட்டத்தில் குழந்தைகளை பராமரிப்பது குறித்து கீழ்க்கண்ட விழிப்புணர்வு ஆவணங்கள் மற்றும் வழிக்காட்டுதல் தமிழ்நாடு மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநரின் செயல்முறைகளின் படி அனைத்து மெட்ரிக் / மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளிகளில் தகவல் பலகையில் மாணவர்கள் / பெற்றோர்களுக்கு தெரியும் வண்ணம் பதியுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
முதன்மைக் கல்வி அலுவலர் , வேலூர்
பெறுநர்
அனைத்து மெட்ரிக் / மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தளாளர்கள்
நகல்
வேலூர் மாவட்டக் கல்வி அலுவலருக்கு தகவலுக்காக அனுப்பலாகிறது.