அனைத்து மெட்ரிக் முதல்வர்கள் /தாளாளர்கள் கவனத்திற்கு,
குழந்தைகளுக்கான இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டப்படி பள்ளி மாணவர் சேர்க்கை – அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளிடமிருந்து பள்ளிக்கான நிலம் அல்லது நிதி உதவிகள் பெற்ற பள்ளிகள் விவரம் கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி முதல்வர்கள்/ தாளாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்