வேலூர் மாவட்டம் கல்வித்துறை அலுவலகங்கள், அரசு உயர்/மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் பதிவுஎழுத்தர்கள் இளநிலை உதவியாளர் பதவிக்கு பதவி உயர்வு பெற தகுதிவாய்ந்தோர் பெயர் பட்டியல் வெளியிடுதல்

வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர், அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்கள், அரசுஉயர் / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு

15-03-2021 அன்றைய நிலவரப்படி வேலூர் மாவட்டக் கல்வி அலுவலகம், அனைத்து வட்டாரக் கல்வி அலுவலகங்கள், அரசுஉயர் / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் பதிவு எழுத்தர்கள் இளநிலை உதவியாளர் பதவிக்கு தகுதிவாய்ந்தோர் பெயர் பட்டியல் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. செயல்முறை கடிதத்தில் தெரிவித்துள்ளவாறு செயல்படுமாறு வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர், அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்கள், அரசுஉயர் / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இணைப்பு