நடைபெற உள்ள கிராம சபை கூட்டத்தில் பள்ளி மேலாண்மை குழு தீர்மான பதிவேடு உடன் கலந்து கொள்ள வேண்டும்.
//ஒப்பம்//
முதன்மைக் கல்வி அலுவலர்,
வேலூர்.
பெறுநர் –
அனைத்து அரசு தொடக்க நடுநிலை / உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள், வேலூர் மாவட்டம்.