வேலூர் மாவட்டம் – எண்ணும் எழுத்தும் – 1 முதல் 3ஆம் வகுப்பு, 4 மற்றும் 5ஆம் வகுப்பு – குறுவள மையக் கூட்டம் (CRC) – குறுவள மைய ஏதுவாளர்களுக்கான (71) மாவட்ட அளவிலான பயிற்சிக்கு ஆசிரியர்களை பணிவிடுவிப்பு செய்தனுப்பக் கோருதல் – சார்பு.

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

பெறுநர்,

பெறுநர்:

  1. மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை) , வேலூர் மாவட்டம்.
  2. மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கநிலை) , வேலூர் மாவட்டம்.
  3. அனைத்து வட்டார வள மைய மேற்பார்வையாளர்கள் (பொ), உரிய வழியாக – அனைத்து குறுவளமைய தலைமையாசிரியர்களுக்கு, வேலூர் மாவட்டம்.
  4. அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்கள், வேலூர் மாவட்டம்.
  5. அனைத்து வட்டார வள மைய மேற்பார்வையாளர்கள் (பொ), வேலூர் மாவட்டம்.