2023 – 24 ஆம் கல்வியாண்டிற்கான மாநில அளவிலான 14 பிரிவினருக்கு பள்ளி மாணவ/ மாணவியர்களுக்கு குடியரசுதின குழு போட்டி (RDG) 02.02.2024 முதல் 04.02.2024 வரை மாணவிகளுக்கும், 05.02.2024 முதல் 07.02.2024 வரை மாணவர்களுக்கும் பல்வேறு மையங்களில் நடைபெறவுள்ளது. மேலும் நடுவர்களுக்கான கூட்டம் 01.02.2024 அன்று மாலை 7.00 மணிக்கு நடைபெறும். எனவே நடுவராக நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களை 31.01.2024 தேதி பிற்பகல் முதல் பணிவிடுப்பு செய்து அனுப்பி வைக்குமாறு சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியருக்கு தெரிவிக்கப்படுகிறது.
முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்
பெறுநர்,
சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள்
அரசு/ நிதியுதவி/ மெட்ரிக் பள்ளிகள்
வேலூர் மாவட்டம்.