வேலூர் மாவட்டம், அரசு மற்றும் நகரவை உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் 01.08.2023 நிலவரப்படி மாணாக்கர்களின் எண்ணிக்கைக்கேற்ப பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்தமை – உபரி பட்டதாரி ஆசிரியர்களின் விவரங்கள் சரிபார்த்து சான்று வழங்க கோருதல் – சார்பாக

அரசு மற்றும் நகரவை உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களின் கவனத்திற்கு,

வேலூர் மாவட்டம், அரசு மற்றும் நகரவை உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் 01.08.2023 நிலவரப்படி மாணாக்கர்களின் எண்ணிக்கைக்கேற்ப பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்தது, உபரி பட்டதாரி ஆசிரியர்களின் விவரங்கள் சரிபார்த்து இணைப்பில் உள்ள செயல்முறைகளை பின்பற்றி சான்று மற்றும் படிவங்கள் சமர்ப்பிக்க சார்ந்த தலைமையாசிரிகளுக்கு தெரிவிக்கப்படுகிறது.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

பெறுநர்,

தலைமையாசிரியர்கள்,

அரசு/ நகரவை/ உயர்/ மேல்நிலைப் பள்ளிகள்,

வேலூர் மாவட்டம்.