வேலூர் மாவட்டம் – அனைத்து அரசு / அரசு நிதியுதவி / நகரவை / ஆதிதிராவிடர் நலம் உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை) அவர்களால் கீழ்கண்டவாறு 31.01.2023 ONLINE GOOGLE MEETING – நடைப்பெற உள்ளது. எனவே, அனைத்து பள்ளித் தலைமையாசிரியர்கள் உரிய நேரத்தில் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இணைப்பு

HIGHER SECONDARY HM MEETING TIMING 02.00 TO 02.30

https://meet.google.com/jif-npsw-akw

HIGH SCHOOL HM MEETING TIMING 02.30 TO 03.00

https://meet.google.com/vfr-nudt-roo

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

பெறுநர்

அனைத்து அரசு / அரசு நிதியுதவி / நகரவை / ஆதிதிராவிடர் நலம் உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள். வேலூர் மாவட்டம்.

நகல்

மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை) வேலூர்.