வேலூர் மாவட்டம் – அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் (இடைநிலை, பட்டதாரி மற்றும் முதுகலை) மகப்பேறு விடுப்பில் உள்ளவர்கள் விவரம் அனுப்பக் கோருதல் – சார்பு.

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்

பெறுநர்,

அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள்,

வேலூர் மாவட்டம்.