வேலூர் மாவட்டம் – அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களின் கவனத்திற்கு தங்கள் பள்ளிகளில் 2023 -2024 ஆம் கல்வி ஆண்டில் முதலாம் ஆண்டு (+1) பயிலும் மாணவ, மாணவியர்களுக்கான மிதிவண்டி பெற்று வழங்கப்பட்ட விவரத்தினை   Google Sheets இல் தவறாமல் உடனடியாக பதிவிடுமாறு அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

 அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களின் கவனத்திற்கு தங்கள் பள்ளிகளில் 2023 -2024 ஆம் கல்வி ஆண்டில் முதலாம் ஆண்டு (+1) பயிலும் மாணவ, மாணவியர்களுக்கான மிதிவண்டி பெற்று வழங்கப்பட்ட விவரத்தினை   Google Sheets இல் தவறாமல் உடனடியாக பதிவிடுமாறு அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. பிற்பட்ட நலத்துறையினருக்கு உடனடியாக தகவல் அளிக்க வேண்டியுள்ளதால் அவசரம் கருதி நாளை காலை 10 மணிக்கு விரைந்து பதிவிடுமாறு தெரிவிக்கப்படுகிறது.

https://docs.google.com/spreadsheets/d/19qlkRZleubrxHC8LoSnOCRahrC4_vbiuQBsZbaZtblw/edit?usp=sharing

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

பெறுநர்,

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள்

வேலூர் மாவட்டம்