// நினைவூட்டு// // மிகமிக அவசரம்//வேலூர் மாவட்டம் – அனைத்து உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பயன்பாட்டில் உள்ள கணினிகள் மற்றும் NETWORK விவரம் இதுவரை Google link-ல் பதிவேற்றம் செய்யாத கீழ்கண்ட பள்ளித் தலைமை ஆசிரியர்கள் உடனடியாக இன்று மாலை 03.00-க்குள் பதிவேற்றம் செய்தல் வேண்டும். தவறும் பட்சத்தில் சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் முதன்மைக் கல்வி அலுவலரிடம் உரிய விளக்கத்துடன் நேரில் சமர்ப்பிக்க வேண்டும் என திட்டவட்டமாக தெரிவிக்கப்படுகிறது.

சார்ந்த உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு பள்ளிகளில் பயன்பாட்டில் உள்ள கணினிகள் மற்றும் NETWORK விவரங்களை கீழ் கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை (LINK) பயன்படுத்தி விவரங்களை உடனடியாக பதிவிடுமாறு சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

https://docs.google.com/spreadsheets/d/1GAQnLJwx1_b9Ny1YrzvPYB89peyIntAtbf6rsLozTRg/edit#gid=0

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலூர்

பெறுநர்

சார்ந்த உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள்,வேலூர் மாவட்டம்.

  1. பொன்னை (ஆ)
  2. ஊசூர் (ஆ)
  3. தொரப்பாடி
  4. பெருமுகை ( ADW)
  5. கீழ்அரசம்பட்டு
  6. இடையன்சாத்து
  7. கம்மவான்பேட்டை
  8. மகமதுபுரம்( ADW)
  9. அத்திக்குப்பம்
  10. ஒடுக்கத்தூர் (ஆ)
  11. ஒடுக்கத்தூர் (பெ)
  12. பீஞ்சமந்தை
  13. மூலைகேட்
  14. அணைகட்டு(ஆ)
  15. காங்கேயநல்லூர்(ஆ)
  16. பிரம்மபுரம்
  17. பனமடங்கி
  18. கே.வி.குப்பம் (பெ)
  19. பில்லாந்திபட்டு ( ADW)
  20. லத்தேரி (பெ)
  21. கொட்டமிட்டா
  22. செட்டிகுப்பம் ( ADW)
  23. வீரிசெட்டிபள்ளி,
  24. அரவட்லா
  25. பாஸ்மார்பென்டா
  26. பேர்ணாம்பட்டு ( ADW)
  27. சின்னபள்ளிகுப்பம்
  28. குடியாத்தம் காந்திநகர்
  29. ஆர். வெங்கடாபுரம் ( ADW)
  30. அம்மனாங்குப்பம். ( ADW)