வேலூர் மாவட்டம் – அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப் பள்ளியில் சேம நல நிதி கணக்கு எண் வைத்துள்ள சந்தாதாரர்களின் கணக்கில் 2015- 2016 ஆம் நிதியாண்டு முடிய கணக்கீட்டு தாளின் படி விடுபட்ட தொகையினை ( Missing Credit ) சரி செய்யும் பொருட்டு உரிய விவரங்கள் மாநிலக் கணக்காயருக்கு கருத்துருக்கள் அனுப்ப கோருதல் – தொடர்பாக-

அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப் பள்ளியில் சேம நல நிதி கணக்கு எண் வைத்துள்ள சந்தாதாரர்களின் கணக்கில் 2015- 2016 ஆம் நிதியாண்டு முடிய கணக்கீட்டு தாளின் படி விடுபட்ட தொகையினை ( Missing Credit ) சரி செய்யும் பொருட்டு உரிய விவரங்கள் மாநிலக் கணக்காயருக்கு கருத்துருக்கள் அனுப்ப கோருதல் சார்பாக கீழ்க்குறிப்பிட்ட அறிவுரைகளை பின்பற்றி உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து பள்ளி தலைமைஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக் கல்வி அலுவலர்,

வேலூர்

பெறுநர்

தலைமைஆசிரியர்கள்

அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப் பள்ளி,

வேலூர் மாவட்டம்

நகல்

வேலூர் மாவட்டக் கல்வி அலுவலருக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.