வேலூர் மாவட்டத்தில் தேர்தல் கல்வி குழு மாவட்ட அளவில் தேர்தல் கல்விக்குழு (Electoral Literacy Club) மூலம் பள்ளி அளவில் கூடுதல் பாடத்திட்ட செயல்பாடு மேற்கொள்வதற்காக பள்ளிகளுக்கு காசோலை வழங்குதல்

சார்ந்த அரசு / நகரவை /நிதியுதவி பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு, (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது)

வேலூர் மாவட்டத்தில் தேர்தல் கல்வி குழு மாவட்ட அளவில் தேர்தல் கல்விக்குழு (Electoral Literacy Club) மூலம் பள்ளி அளவில் கூடுதல் பாடத்திட்ட செயல்பாடு மேற்கொள்வதற்காக பள்ளிகளுக்கு காசோலை வழங்குதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ளும்படி சார்ந்த அரசு / நகரவை /நிதியுதவி பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பினை CLICK செய்து விவரங்களை உள்ளீடு செய்யும்படி சார்ந்த தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது)

குறிப்பு : விவரங்களை உள்ளீடு செய்யும்போது SERIAL NUMBER என்ற fieldல் பட்டியலில் உள்ள S.No. என்ற கலத்தில் கொடுக்கப்பட்டுள்ள number-ஐ மாற்றாமல் உள்ளீடு செய்யவும்.

CLICK HERE TO ENTER THE DETAILS

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

CLICK HERE TO DOWNLOAD THE MONTHLY WISE SCHEDULE FOR ELC ACTIVITIES

CLICK HERE TO DOWNLOAD THE SCHOOL LIST

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.