அனைத்துவகை அரசு/நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலையைமாசிரியர்கள் கவனத்திற்கு,
வேலூர் மாவட்டத்தில் உள்ள ஒன்றிய அளவிலான அரசு/அரசு நிதியுதவிபெறும் உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளிகளுக்கு விலையில்லா நலத்திட்டங்களுக்கு தொடர்பு அலுவலராக கீழ்காணும் பள்ளி தலைமையாசிரியர்களை நியமனம் செய்யப்படுகிறார்கள்.
உயர் அலுவலர்களால் கோரப்படும் தகவல்களை உடனடியாக தொகுத்து வழங்க ஏதுவாக அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள் , தொடர்பு அலுவலராக செயல்படும் சார்ந்த பள்ளி தலைமையாசிரியரிடம் ஒப்படைக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தொடர்பு அலுவலராக செயல்படும் தலைமையாசிரியர்கள் உரிய நாள் மற்றும் நேரத்திற்குள் விவரங்களை பெற்று வழங்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தொடர்பு அலுவலர்கள் கீழே கொடுக்கப்படுள்ள VIDEO LESSONS மாணவர்கள் மடிக்கணினியில் copy செய்யப்பட்ட விவரத்தை நாளை (07.08.20202)க்குள் இவ்வலுவலக மின் அஞ்சல் (velloreceo@gmail.com) முகவரிக்கு அனுப்பும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS
DETAILS OF VIDEO LESSONS UPLOAD TO STUDENTS LAPTOP
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்