வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு/ அரசு நிதியுதவிபெறும் மேல்நிலைப்பள்ளிதலைமையாசிரியர்களுக்கு,
வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு/ அரசு நிதியுதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகளில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மடிக்கணினி மூலம் Video Lesson பதிவிறக்கம் செய்தல் சார்பாக பட்டியலில் உள்ள தலைமையாசிரியர்கள் தயார் நிலையில் இருக்க தெரிவிக்கப்படுகிறது.
DISTRICT LEVEL CONTACTS கீழே கொடுக்கப்பட்டுள்ளது அதில் குறிப்பிட்டுள்ள நபர்களை தொடர்புகொண்டு Video lesson பதிவிறக்கம் செய்தல் சார்பான பணிகளை மேற்கொள்ளும்படி பட்டியலில் கொடுக்கப்பட்டுள்ள பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தங்கள் பள்ளி Hitec-Lab Server மற்றும் Firewall-ஐ Power on செய்து வைக்கும்படி சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
PHASE-I SCHOOL LIST கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பினை Click செய்து பதிவிறக்கம் செய்துகொள்ள தெரிவிக்கப்படுகிறது.
CLICK HERE TO DOWNLAOD THE PHASE-I SCHOOL LIST
DISTRICT LEVEL CONTACT DETAILS
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்