தலைமையாசிரியர்
அரசு/நகராட்சி/ உயர்நிலை/மேல்நிலைப்பள்ளிகள்
வேலூர் மாவட்டம்.
வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு/நகராட்சி/ உயர்நிலை/மேல்நிலைப்பள்ளிகளில் 2023 – 2024 ஆம் கல்வியாண்டிற்கும் மேற்காண் பார்வை -1 இல் காணும் அரசாணையின்படி உடற்கல்வி ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குநர் நிலை -1, உடற்கல்வி இயக்குநர் நிலை -2 ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வினை கல்வி தகவல் மேலாண்மை முறைமை (EMIS) இணையதள வாயிலாக பதிவேற்றம் செய்ய அனைத்துவகைப் பள்ளித் தலைமையாசரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
முதன்மைக்கல்வி அலுவலர்
வேலூர்.