வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு/ஆதிதிராவிட நல/ நகரவை/நிதியுதவி – உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கான கூட்டம் 23.02.2022 அன்று காலை 9.30 மணிக்கு சத்துவாச்சாரி, ஹோலிகிராஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறுதல்

அனைத்து அரசு/ ஆதிதிராவிடர் நல/ நகரவை/ நிதியுதவி உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,

வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு/ஆதிதிராவிட நல/ நகரவை/நிதியுதவி – உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கான கூட்டம் 23.02.2022 அன்று காலை 9.30 மணிக்கு சத்துவாச்சாரி, ஹோலிகிராஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறுதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அறிவுரைகளை பின்பற்றி கூட்டத்தில் தவறாமல் கலந்துகொள்ளும்படி அனைத்து அரசு/ ஆதிதிராவிடர் நல/ நகரவை/ நிதியுதவி உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.