அனைத்து வினாத்தாள் கட்டுக்காப்பு மைய தலைமையாசிரியர்களுக்கு,
வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து +2 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கான முதல் திருப்புதல் தேர்வு பிப்ரவரி 2022 -வினாத்தாள் கட்டுக்காப்பு மைய தலைமையாசிரியர்கள் தங்கள் கட்டுக்காப்பு மையத்திற்கு உட்பட்ட அனைத்து பள்ளிகளுக்கும் வினாத்தாட்கள் வழங்கப்பட்ட விவரத்தினை தினமும் காலை 10.00 மணிக்குள் தலைமையாசிரியர் Whatsapp group-ல் பதிவிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்