சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள். (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது),
வேலூர் மாவட்டத்தில் உள்ள 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு 2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் பொதுத்தேர்வு எழுதும் மணவர்களின் பெயர் பட்டியல் Not Applied School list இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளது. சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்/ முதல்வர்கள் தனி கவனம் செலுத்தி உடனடியாக Apply செய்யும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தவறும் பட்சத்தில் சார்ந்த தலைமையாசிரியர்/ முதல்வரே முழு பொறுப்பேற்க நேரிடும் என தெரிவிக்கப்படுகிறது.
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்