வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு/ நகரவை/ ஆதிதிராவிடர் நல/ அரசு நிதியுதவி/ மெட்ரிக்/ சி.பி.எஸ்.இ. உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள், வட்டாரக்கல்வி அலுவலர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களுக்கான கூட்டம் 24.08.2021 அன்று ஹோலிகிராஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறுதல் அனைத்துவகை பள்ளிதலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் தவறாமல் கலந்துகொள்ள தெரிவித்தல்

அரசு/ நகரவை/ ஆதிதிராவிடர் நல/ அரசு நிதியுதவி/ மெட்ரிக்/ சி.பி.எஸ்.இ. உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள், வட்டாரக்கல்வி அலுவலர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களுக்கு,

வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு/ நகரவை/ ஆதிதிராவிடர் நல/ அரசு நிதியுதவி/ மெட்ரிக்/ சி.பி.எஸ்.இ. உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள், வட்டாரக்கல்வி அலுவலர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களுக்கான கூட்டம் 24.08.2021 அன்று ஹோலிகிராஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கீழ்கண்டவாறு நடைபெறவுள்ளது. அனைத்து அரசு/ நகரவை/ ஆதிதிராவிடர் நல/ அரசு நிதியுதவி/ மெட்ரிக்/ சி.பி.எஸ்.இ. உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள், வட்டாரக்கல்வி அலுவலர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் தவறாமல் கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

1.24.08.2021 செவ்வாய் கிழமை  ஹோலிகிராஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சத்துவாச்சாரி.காலை 10.00 மணி முதல் 11.30 மணி வரை அணைத்துவகை மேல்நிலைப்பள்ளிகள்
2.24.08.2021 செவ்வாய் கிழமை  ஹோலிகிராஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சத்துவாச்சாரி.காலை 11.30 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை அணைத்துவகை உயர்நிலைப்பள்ளிகள்
3.24.08.2021 செவ்வாய் கிழமை  ஹோலிகிராஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சத்துவாச்சாரி. பிற்பகல் 02.00 மணி முதல் 03.00 மணி வரை அணைத்து வட்டாரக்கல்வி அலுவலர்கள்
4.24.08.2021 செவ்வாய் கிழமை  ஹோலிகிராஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சத்துவாச்சாரி.பிற்பகல் 3.00 மணி முதல் 4.00 மணி வரை வேலூர் மாவட்ட அனைத்து ஆசிரியர் பயிற்றுநர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் மற்றும் உதவி திட்ட அலுவலர்கள் (APO)

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்