சார்ந்த அரசு / அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளிதலைமையாசிரியர்களுக்கு,
(Student Police Cadet (SPC) செயல்படும் பள்ளிகள்)
வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு / அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகளில் Student Police Cadet –ல் உள்ள பொறுப்பு ஆசிரியர்களின் விவரத்தினை அனுப்பிவைக்குமாறு பார்வையின்படி தெரிவிக்கப்படுள்ளது.
எனவே பொறுப்பு ஆசிரியர்களின் விவரங்களை உரிய படிவத்தில் பூர்த்தி செய்து ceovlr3@gmail.com என்ற மின் அஞ்சலுக்கு உடனடியாக அனுப்பும்படியும், ‘A4’ தாளில் தட்டச்சு செய்து மூன்று நகல்களில் 02-08-2021க்குள் “ஆ1” பிரிவு எழுத்தரிடம் ஒப்படைக்குமாறு சார்ந்த மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
(இணைப்பில் உள்ள Excel படிவத்தினை பூர்த்தி செய்து மேற்காண் மின் அஞ்சலுக்கு அனுப்ப வேண்டும். கண்டிப்பாக SCAN copy அனுப்பக்கூடாது)
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS
CLICK HERE TO DOWNLOAD THE FORM
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்