அனைத்து அரசு/நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,
வேலூர் மாவட்டத்திலுள்ள அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளிகளில் கட்டிடம், கழிவறை மற்றும் குடிநீர் பழுதுபார்ப்பு மற்றும் பராமரிப்பு பணிகள் விவரம் உள்ளீடு செய்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி விவரங்களை உள்ளீடு செய்யும்படி அனைத்து அரசு/நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS
CLICK HERE TO DOWNLOAD THE DETAILS
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.