வேலூர் மாவட்டத்திலுள்ள அரசு/நகராட்சி / மேல்நிலைப்பள்ளிகளில் கணினி பயிற்றுநர் நிலை-2 பணியிடங்கள்- முதுகலை பட்டதாரி ஆசிரியர் நிலையில் கணினி பயிற்றுநர் நிலை-1 பணியிடமாக தரம் உயர்தப்பட்டமை – அரசாணையில் திருத்தம் வெளியிடப்பட்டது – அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையின் விவரம் அனுப்பக் கோருதல்- சார்பு