வேலூர் கல்வி மாவட்டம்-NSS திட்ட அலுவலர்களுக்கான ஒருநாள் புத்தாக்கப்பயிற்சி 19.11.2018 அன்று நடைபெறுதல் – திட்டஅலுவலர்கள் பயிற்சியில் கலந்துகொள்ளும்பொருட்டு பணியிலிருந்து விடுவித்தனுப்ப தெரிவித்தல்

பெறுநர்

1) நாட்டுநலக்பணி திட்ட அமைவுகள் உள்ள பள்ளி தலைமையாசிரியர்கள்/ பள்ளி முதல்வர்கள்,

2) தொடர்பு அலுவலர்கள், வேலூர் மற்றும் திருப்பத்தூர்.

 

வேலூர் கல்வி மாவட்டம் NSS திட்ட அலுவலர்களுக்கான ஒருநாள் புத்தாக்கப்பயிற்சி 19.11.2018 அன்று நடைபெறுதல் – திட்டஅலுவலர்கள் பயிற்சியில் கலந்துகொள்ளும்பொருட்டு பணியிலிருந்து விடுவித்தனுப்புதல் சார்பான செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ள சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.