கடைசி நினைவூட்டு – வேலூர், ஒருங்கிணைந்த மாவட்டத்திற்குட்டபட்ட பள்ளிகளுக்கு 2019-2020 ஆம் கல்வியாண்டிற்கான 9ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவ / மாணவிகளுக்கான மாலை நேர சிறப்பு வகுப்பு நடத்திய பள்ளிகளுக்கான நிதி ஓதுக்கீடு வழங்கப்பட்டள்ளது.இணைப்பில் உள்ள பெறப்படாத சார்ந்த பள்ளி தலைமைஆசிரியர்கள் காசோலை தேதி 3 மாதம் 20.07.2021 அன்று முடிவுற்ற நிலையில் உள்ளமையால் கீழ்க்காணும் தலைமைஆசிரியர்கள் பெற்றுச் செல்ல கோருதல்- சார்பாக

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட இணைப்பில் உள்ள  பள்ளி தலைமைஆசிரியர்கள் கவனத்திற்கு

கடைசி நினைவூட்டு – வேலூர் ஒருங்கிணைந்த மாவட்டத்திற்குட்டபட்ட பள்ளிகளுக்கு 2019-2020 ஆம் கல்வியாண்டிற்கான 9ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவ / மாணவிகளுக்கான மாலை நேர சிறப்பு வகுப்பு நடத்திய பள்ளிகளுக்கான நிதி பெறப்பட்டுள்ளதை காசோலை வழங்கும் பொருட்டு கீழ்க்காணும் பள்ளி தலைமைஆசிரியர்கள் தொகைக்கான பயனீட்டு சான்று ஒப்படைத்து  காசோலை  பெற்று செல்ல கடந்த 21.04.2021 மற்றும் 03.05.2021, 15.06.2021  அன்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் இந்நாள் வரை கீழ்க்காணும்  பள்ளி தலைமைஆசிரியர்கள் மேற்காண் காசோலையினை பெற்றுச் செல்லாமல் காலதாமதித்து வரும் நிலையில் ,  காசோலை நாள் 20.07.2021 அன்று மூன்று மாதம் முடிவுற  உள்ளமையால் இணைப்பில் காணும் தலைமைஆசிரியர்கள் காலதாமதமின்றி  பெற்று செல்லுமாறு  கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS & UTILISATION CERTIFICATE

SC ST EVENING CLASS CHEQUE PENDING SCHOOLS DETAILS AS ON 10.07.2021

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

பெறுநர்

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட இணைப்பில் உள்ள  பள்ளி தலைமைஆசிரியர்கள்.

நகல்

1. திருப்பத்தூர் / இராணிப்பேட்டை முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களுக்கு தகவலுக்காக கனிவுடன் அனுப்பலாகிறது

2.வேலூர் / திருப்பத்தூர்/இராணிப்பேட்டை/ அரக்கோணம் / வாணியம்பாடி மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.