வேலூர் ஒருங்கிணைந்த மாவட்டம்- 2020 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு -பள்ளி மாணவர்கள் பெயர் பட்டியல் திருத்தங்கள் மேற்கொள்ள கடைசி வாய்ப்பு-வழங்குதல்-சார்பாக

அனைத்து வகை உயர்/மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு.

வேலூர் ஒருங்கிணைந்த மாவட்டம்- 2020 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு -பள்ளி மாணவர்கள் பெயர் பட்டியல் திருத்தங்கள் மேற்கொள்ள கடைசி வாய்ப்பு-வழங்குதல்-சார்பாக  சென்னை-6 அரசுத் தேர்வுகள் இயக்குநர் அவர்களின் கீழ்க்காணும் கடிதத்தினை  பதிவிறக்கம் செய்து பத்தாம் வகுப்பு பெயர் பட்டியலில் உள்ள திருத்தங்களை கடிதத்தில் தெரித்துள்ள தேதியின் படி ( கடைசி வாய்ப்பு) மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

 

SSLC MARCH 2020 – NR Last Correction

முதன்மைக் கல்வி அலுவலர்,வேலூர்.

பெறுநர்

1.அனைத்து வகை உயர்/மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்

நகல்

1. திருப்பத்தூர் / இராணிப்பேட்டை முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு தகவலுக்காக கனிவுடன் அனுப்பலாகிறது.

2. அனைத்து மாவட்டக்கல்வி அலுவலர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கையின் பொருட்டு அனுப்பலாகிறது.