வி.ஐ.டி. பல்கலை கழகJubliee Hall-ல் 31.07.2021 மற்றும் 01.08.2021  ஆகிய நாட்களில் நடைபெறும் உயர்நீதிமன்ற அலுவலக பணியாளர்கள் தேர்வு  எழுத்துத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சொல்வதை எழுதுபவர் (Scribe) பணிக்கு இணைப்பில் உள்ள ஆசிரியர்களை விடுவித்தனுப்ப தலைமையாசிரியர்களுக்கு தெரிவித்தல்

27/07/2021

சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள்,

                        வி.ஐ.டி. பல்கலை கழகJubliee Hall-ல் 31.07.2021 மற்றும் 01.08.2021  ஆகிய நாட்களில் நடைபெறும் உயர்நீதிமன்ற அலுவலக பணியாளர்கள் தேர்வு  எழுத்துத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சொல்வதை எழுதுபவர் (Scribe) பணிக்கு இணைப்பில் உள்ள ஆசிரியர்கள் 1 முதல் 32 வரை உள்ள ஆசிரியர்கள் 31.07.2021 அன்றும் 33 முதல் 43 வரை உள்ள ஆசிரியர்கள் 01.08.2021 அன்றும் சொல்வதை எழுதுபவர் பணிக்கு வி.ஐ.டி. பல்கலை கழக Jubliee Hall-க்கு 8.30 மணி முதல் ஆஜராகும் வண்ணம் முன்னதாக சென்று பணிபுரியும் வகையில் சார்ந்த பள்ளித் தலையமயாசிரியர்கள் சம்மந்தப்பட்ட ஆசிரியர்களை விடுவித்தனுப்ப கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE TEACHERS LIST

CEO, VELLORE.