விலையில்லா மிதிவண்டிகள் 2020-2021 -11ம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கு மிதிவண்டிகள் பள்ளிகளுக்கு பகிர்ந்தளித்தல் ? இம்மாவட்ட பள்ளிகளுக்கு நிரவல் செய்தது போக இருப்பில் உள்ள மிதிவண்டிகளை M/s Avon Cycle நிறுவனத்திடம் திரும்ப ஒப்படைக்க தெரிவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகள் மற்றும் நிரவல் ஆணையினை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி சம்மந்தப்பட்ட தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.