விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டம் -2020.21ம் ஆண்டிற்கு 11ம் வகுப்பு பயிலும் மாணவ/ மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்குவதற்கு -16.11.2020 அன்று நிலவரப்படியான இறுதி தேவைப்பட்டியல் கோருதல்

அனைத்து அரசு/நகரவை/ஆதி.திராவிடர் நல / நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,

விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டம் -2020.21ம் ஆண்டிற்கு 11ம் வகுப்பு பயிலும் மாணவ/ மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்குவதற்கு -16.11.2020 அன்று நிலவரப்படியான இறுதி தேவைப்பட்டியல் கோருதல் சார்பான இணைப்பில் உள்ள செயல்முறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளபடி இணைப்பில் கொடுக்கப்பட்டள்ள படிவத்தில் உடனடியாக உள்ளீடு செய்தும் இணைப்பில் உள்ள படிவத்தினை பூர்த்தி செய்து     இவ்வலுவலகத்தில் 24.11.2020 காலை 11.00 மணிக்குள் ஒப்படைக்குமாறு அனைத்து அரசு/நகரவை/ஆதி.திராவிடர் நல / நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதுவரை கீழே குறிப்பிட்டுள்ள பள்ளிகள் தவிர மற்ற பள்ளிகள் விவரத்தை ஒப்படைக்காமல் உள்ளனர்.  எனவே,  இதுவரை சமர்ப்பிக்காத பள்ளிகள் உடனடியாக விவரங்களை இன்றே (தலைமையாசிரியர் கையொப்பத்துடன்  ) ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இதுவரை விவரங்களை ஒப்படைத்த பள்ளிகள்

1) வடுகந்தாங்கல் 2) விருபாட்சிபுரம், 3) கே.வி.குப்பம் ஆண்கள் 4) அ(மு)மேநிப, வேலூர்,                      5) குடியாத்தம் நகராட்சி, 6)ஊசூர் (ம), 7) காங்கேயநல்லூர் (ம), 8) ஜங்காலப்பள்ளி, 9) ஆதி.திரா.நல மேநிப, பெருமுகை, 10)சத்துவாச்சாரி, 11) அனைக்கட்டு (ஆ), 12) காங்கேயநல்லூர் (ஆ), 13) குடியாத்தம் ஆர்.எஸ்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

CLICK HERE TO ENTER THE DETAILS

CLICK HERE TO DOWNLOAD THE FORM

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.