அனைத்து அரசு/அரசுதவி பெறும்/நகராட்சி/ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு
வேலூர் மாவட்டத்திலுள்ள அரசு/அரசுதவி பெறும்/நகராட்சி/ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளிகளில் 2020-2021ஆம் கல்வியாண்டில் 11ஆம் வகுப்பு பயிலும் விலையில்லா மடிக்கணினி பெற தகுதியுடைய மாணாக்கர்களின் துல்லியமான தேவைப்பட்டியலை இணைப்பிலுள்ள செயல்முறைகளைப் பின்பற்றி தக்க படிவத்தில் பூர்த்தி செய்து 02.02.2021 மாலை 05.00மணிக்குள் இவ்வலுலவக அ3 பிரிவில் சமர்ப்பிக்குமாறு அனைத்து அரசு/அரசுதவி பெறும்/நகராட்சி/ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.