மே-2022-ல் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டம் வகுப்பு பொது தேர்வெழுதிய மாணவர்களுக்கு உயர் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகள் குறித்த ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் – வழங்குதல் – சார்ந்து.

நான் முதல்வன் திட்டம் – மே-2022-ல் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டம் வகுப்பு பொது தேர்வெழுதிய மாணவர்களுக்கு உயர் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகள் குறித்த ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் – வழங்குதல் – சார்ந்து.

இணைப்பு –

முதன்மைக் கல்வி அலுவலர்,

வேலூர்.

பெறுநர்-

அனைத்து அரசு உயர் / மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள், வே.மா,.

மாவட்டக் கல்வி அலுவலர், வேலூர்.