அனைத்துவகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு,
மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத்தேர்வு மார்ச்/ஏப்ரல் 2018 – விடைத்தாளின் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளின்படி செயல்பட அனைத்துவகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS REGARDING +1-Scan RV-RT – letter to all HM
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்