மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு அகமதிப்பீட்டிற்கான மதிப்பெண்கள் வழங்கும் முறை இணைக்கப்பட்டுள்ள , நெறிமுறைகளில் குறிப்பிட்டுள்ளவாறு சரியாக பின்பற்றி செயல்படுமாறு அனைத்து அரசு, நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக்பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
முதன்மைக் கல்வி அலுலவர், வேலூர்.
பெறுநர்,
அனைத்து அரசு, நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக்பள்ளி முதல்வர்கள் , வேலூர் மாவட்டம்.
நகல் – மாவட்டக் கல்வி அலுவலர், (இடைநிலைக் கல்வி / தனியார்பள்ளி) வேலூர் மாவட்டம்.