மேல்நிலை முதலாமாண்டு பெயர் பட்டியல் -2022-2023 ஆம் கல்வியாண்டு மார்ச் /ஏப்ரல் -2023 பொதுத்தேர்வு -மாணவர்களின் பெயர் பட்டியல் -பதிவிறக்கம் செய்தல் -அறிவுரை வழங்குதல் -சார்பு

அனைத்து வகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு

இணைப்பில் காணும் அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செயல்முறைகளை பின்பற்றி செயல்படுமாறு அனைத்து வகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் .

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலூர்.

பெறுநர்

அனைத்து வகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் வேலூர் மாவட்டம்.

நகல்

வேலூர் மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை/ தனியார் ) தொடர்நடவடிக்கையின் பொருட்டு