அனைத்து மேல்நிலைப் பள்ளி தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள் கவனத்திற்கு
மார்ச் 2020ல் நடைபெறவுள்ள மேல்நிலை பொதுத் தேர்வு மையத்தில் பயன்படுத்தப்படும் மாதிரி படிவங்கள் இத்துடன் இணைத்து அனுப்பலாகிறது.
இணைப்பு
முதன்மைக் கல்வி அலுவலர்
வேலூர்
பெறுநர்
அனைத்து மேல்நிலைப் பள்ளி தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள்
நகல்
அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.