அனைத்து அரசு/ அரசு நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,
மேல்நிலை தேர்வு பணி சார்பாக இதுவரை ஆணை ஏதும் பெறப்படாத முதுகலை ஆசிரியர்களை இன்று (28.02.2019) மாலை 4.00 மணிக்கு முதன்மைக்கல்வி அலுவலகத்திற்கு வருகைபுரியும் வகையில் விடுவித்தனுப்பும்படி அனைத்து அரசு/ அரசு நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.