மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு மார்ச் 2019 – பெயர் பட்டியல் பதிவிறக்கம் செய்ய கோருதல்

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு

மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு மார்ச் 2019 பெயர் பட்டியல் அரசுத் தேர்வுகள் இயக்கக இணையதளத்திலிருந்து பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட UserID மற்றும் கடவுச்சொல் பயன்படுத்தி பதிவிறக்கம் செய்யுமாறு அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இத்துடன்  இணைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வுகள் இயக்குநரின் கடிதத்தில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றும்மாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இணைப்பு

+2 NR Download(1)

முதன்மைக் கல்விஅலுவலர் வேலுர்

பெறுநர்

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்

நகல்

மாவட்டக் கல்வி அலுவலர்

அரக்கோணம் / இராணிப்பேட்டை / வேலுர் / வாணியம்பாடி / திருப்பத்துர் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.