மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு 2021 – பொதுத் தேர்வு ஒத்திவைப்பு மற்றும் செய்முறைத் தேர்வு நடத்துதல் சார்பான தகவல்கள்

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதலவர்கள் கவனத்திற்கு

இத்துடன் இணைக்கப்பட்டுள்ள செயல்முறை கடிதத்தில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி செயல்படுமாறு அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதலவர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இணைப்பு

CEO LETTER FOR EXAM, REG

பெறுநர்

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதலவர்கள்

நகல்

மாவட்டக் கல்வி அலுவலர் வேலுர் அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.