மேல்நிலை இரண்டாமாண்டு துணைத் தேர்வு ஆகஸ்ட் 2021 – தேர்வர்கள் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டினை ONLINE-ல் பதிவிறக்கம் செய்தல்

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும்  மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு

மேல்நிலை இரண்டாமாண்டு துணைத் தேர்வு ஆகஸ்ட் 2021 தேர்வர்கள் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டினை அரசுத் தேர்வுகள் இணையதளத்தின்  ONLINEல் பதிவிறக்கம் செய்தல் தொடர்பாக பெறப்பட்ட செய்திக்குறிப்பு இத்துடன் இணைத்து அனுப்பலாகிறது. மேற்காண் விவரத்தினை தங்கள் பள்ளியின் தகவல் பலகை  மூலமாக மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் அறியும் வண்ணம் செயல்படுமாறு அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும்  மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இணைப்பு

Hall Ticket Downloading – +2 Supplementary Exam

முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர்

பெறுநர்

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும்  மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்

நகல்

மாவட்டக் கல்வி அலுவலர் வேலுர் அவர்களுக்கு தகவலுக்காவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.